madurai ஒன்றிய அரசின் தேர்வுகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம்.... அணுசக்தி துறை நடத்தும் தேர்வுக்கு தமிழகத்திலும் ஒரு தேர்வு மையத்தை அறிவித்திடுக.... சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்.... நமது நிருபர் ஜூன் 30, 2021 பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள அணு சக்தித்துறை தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும்.....