மாநில உரிமையை பறித்தும், மும்மொழிக் கொள்கையை திணிக் கும் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு உடன டியாக திரும்பப்பெற வலியுறுத்தி தமுஎகச, கலை இலக்கிய பெருமன் றம், ஆசிரியர், மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து கோவையில் செவ் வாயன்று கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.