புதிய

img

புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மன் மக்கள் எதிர்ப்பு... போராட்டம் வெடித்தது  

தலைநகர் பெர்லினில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்....

img

இமாச்சலப்பிரதேச பெண் விவசாயிகளின் புதிய சாதனை முயற்சி

மாநில அளவில் சுமார் 10,840 விவசாயிகள் (அதில் பெரும்பாலும் பெண்விவசாயிகள்) கலந்து கொண்டு இத் திட்டங்களில் மிகவும் குறைந்த முதலீட்டில் ரூ.10 கோடி வரை வருமானம் ஈட்டி வருகின்றனர். ....

img

வேளாண் நிலம் : மழைநீர் சேகரிப்பில் புதிய வெற்றி கதை.... பேரா. தி.ராஜ்பிரவின்

பல மூலிகை செடிகளும் நெல் சாகுபடியுடனும் சேர்ந்து வளர்க்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளில் மழைநீர் சேகரிப்பு வாயிலாக ஒரு கிராமப்புற வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை......

img

தில்லியில் புதிய குறைந்தபட்ச ஊதியம் அமல்... தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் வெற்றி

தில்லியில் 31 தொழிற்சாலைப் பகுதிகள் உள்ளன. ஆனால் தொழிலாளர் நலனை அமலாக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையோ 15 மட்டுமேயாகும். ஒரு தொழிற்சாலைப் பகுதிக்கு ஒரு அலுவலராவது நியமனம் செய்திட வேண்டும் என்று கோருகிறோம்....

;