பீப்

img

பீப், போர்க் உணவை எடுத்துச் செல்வதல்ல முதன்மைப் பிரச்சனை... சம்பள உயர்வுக்காகவே நாங்கள் போராடுகிறோம்!

30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியுமென்றால், தற்போது மதியம் 12 மணி துவங்கி நள்ளிரவு வரைஉழைத்தாலும் வெறும் ரூ. 15 ஆயிரம் மட்டுமே மாத வருமானமாக கிடைக்கிறது...