பி.ஆர் நடராஜன்

img

பி.எஸ்.என்.எல் எதிர்கொள்ளும் கடுமையான போட்டியை அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதா? -பி.ஆர்.நடராஜன் கேள்வி

தனியார் தொலைத் தொடர்பு சேவை வழங்குநரிடமிருந்து, பி.எஸ்.என்.எல் எதிர்கொள்ளும் கடுமையான போட்டியை அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதா என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் கேள்வி எழுப்பினர். பி.ஆர் நடராஜன் கேள்விக்கு தகவல் தொடர்பு சட்டம் நீதி மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்துள்ளார். 

img

பெட்ரோலிய நிறுவனங்களின் லாபம் குறித்த பி.ஆர் நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

எச்.பி.சி.எல் முதலீடு (தோராயமாக): 36,174 கோடியாகும். வரிக்குப் பின் லாபம்: 25,053 கோடியாகும்.....

img

கடன் நிலுவைத்தொகையை வசூலிக்க அரசு மேற்கொண்ட முயற்சி என்ன? - பி.ஆர் நடராஜன்  கேள்வி

பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட்கள் பெற்ற கடன் நிலுவைத்தொகையை வசூலிக்க அரசு மேற்கொண்ட முயற்சி என்ன?

img

சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளில் ஜாப் ஆர்டர்களுக்கு விலக்கு அளிக்கும் உத்தேசம் இல்லை

சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளில் ஜாப் ஆர்டர்களுக்கு விலக்கு அளிக்கும் முன்மொழிவுகள் எதுவும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்துள்ளார்.

img

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி குடும்பத்தாருக்கு கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் நேரில் ஆறுதல்

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து உயிரிழந்த திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீயின் குடும்பத்தாருக்கு கோவை தொகுதி எம்.பி. பி.ஆர்.நடராஜன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

img

பிஆர் நடராஜன் உரிமைக்காக உழைப்போம் என்கிற உறுதியோடு பிரச்சாரத்தை துவக்கினார்

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிஆர் நடராஜன் ஞாயிறன்று சின்னியம்பாளையம் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்

;