பிரச்சாரத்தில்

img

விஷமான விலைவாசி... மோடி - எடப்பாடியே காரணம்.... வீரபாண்டி, நாமக்கல், வடமதுரை, மதுரை மாநகர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் சாடல்.....

விஷம் போல விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் இன்றைக்கு இருக்கும் ஆட்சி ஈடுபடவில்லை.....

img

பாஜக பிரச்சாரத்தில் திரண்ட பெருங்கூட்டம்!

பாஜகவின் தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோஒன்று இணையதளத் தில் வைரலாகி இருக்கிறது.இந்த வீடியோ, வட இந்தியாவில் நடந்த பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

img

மகளிர் இடஒதுக்கீட்டை அமலாக்குவோம்! தமிழக பிரச்சாரத்தில் ராகுல் காந்தி உறுதி

மோடி ஆட்சி வீழ்த்தப்பட்டு மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் மக்கள் நலன்காக்கும் திட்டங்கள் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றும், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உறுதிசெய்யப்படும் என்றும் தமிழக பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

img

திருவாரூர் பிரச்சாரத்தில் பிரகாஷ் காரத் பேசினார்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.கந்தசாமி எழுதிய ‘சாதிக் கொடுமையின் உச்சத்தில் மோடி அரசு’ என்ற நூலை முன்னதாக பிரகாஷ் காரத் வெளியிட முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் பெற்றுக்கொண்டார்.

;