பிரச்சாரக்

img

ஓசூரில் சிபிஎம் பிரச்சாரக் கூட்டம்

மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் நகராட்சிக்குட்பட்ட மத்திகிரியில் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

img

எத்தனை வித நெருக்கடிகளை கொடுத்தாலும் எதிர்கொள்வோம் பெருமாநல்லூர் பிரச்சாரக் கூட்டத்தில் இரா.முத்தரசன் பேச்சு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பெருமாநல்லூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிவேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து புதனன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 400, 500 கோடி ரூபாய் என விலை பேசி வாங்கப்பட்ட எந்தக் கட்சியும் இங்கு இல்லை.

;