பின்வாங்கியது

img

ஆமாம்.. புத்தர், நேபாளிதான்... பின்வாங்கியது... மோடி அரசு!

சிஐஐ நிகழ்வில்வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் புத்தரின் பாரம்பரியத்தையே குறிப்பிட்டார்....

img

குடியுரிமைச் சட்டம்  சிக்கிமில் அமலாகாது.. கிரந்திகாரி மோர்ச்சாவும் பின்வாங்கியது

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் சிக்கிம் மாநிலத்தின்மக்கள்தொகையை மாற்றக்கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ள ஹம்ரோ சிக்கிம் கட்சியின் தலைவர் பாய்சுங் பூட்டியா....

img

கோட்சே தேசபக்தர் அல்ல! பின்வாங்கியது பாஜக பிரக்யா தாகூரின் இழி கருத்துக்கு சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்

தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்த ஆர்எஸ்எஸ் இந்துத்துவா பயங்கரவாதியான கோட்சேவை, ஒரு தேசபக்தர் என்று புகழ்ந்து பேசிய பாஜகவின் போபால்நாடாளுமன்றத் தொகுதி வேட்பா ளரும், மதவெறி சாமியாருமான பிரக்யா தாகூரின் கருத்து ஏற்கத் தக்கதல்ல என்று பாஜக மேலிடம் வேறு வழியின்றி பின்வாங்கியுள்ளது.

;