பாதாளச் சாக்கடைத் திட்டத்தை

img

பாதாளச் சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்துக! திருச்சிராப்பள்ளியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 38-வது, 42-வது வார்டு பகுதிகளில் காவிரி குடிநீர் கலங்கல் இல்லாமல் வழங்க வேண்டும்.