செவ்வாய், ஜனவரி 26, 2021

பட்டியலில்

img

பாகிஸ்தான், ஆப்கான், ஈரான் , இராக் வரிசையில்...ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா?

, அசாமைஒட்டியுள்ள நாகலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர் மற்றும்பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் ஆஸ்திரேலியா கேட்டுக் கொண்டுள்ளது.....

img

உறுப்பினர் பெயர் பட்டியலில் சேர்க்க தரைக்கடை வியாபாரிகளுக்கு அழைப்பு

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறுபகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தெருவோர வியாபாரிகளின்வாழ்வாதாரத்தை மேம்படுத்திட(தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், தலையில் சுமந்து விற்பனை செய்பவர்கள்) நகரவிற்பனைக்குழு அமைக்கப்பட உள்ளது

img

வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரலாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் போனவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விளக்கங்களை கோரவும், அதன் மூலம் நீதிமன்றத்துக்கு சென்று இழப்பீடு கோரவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

img

வாக்களர் பட்டியலில் பெயர் இல்லை: அதிர்ச்சியில் மூதாட்டி பலி

சென்னை புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவைச் சேர்ந்தவர் தி.செசிலி மோரல் (74). இவர் அந்த பகுதியில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை காலை சென்றார்.

;