வெள்ளி, அக்டோபர் 30, 2020

படுதோல்வி

img

குஜராத் மத்திய பல்கலை.யில் ஏபிவிபி படுதோல்வி.. எஸ்எப்ஐ, பாப்சா - என்எஸ்யுஐ கூட்டணி வெற்றி

நூலகத் துறையில் என்எஸ்யுஐ வேட்பாளர் விஜேந்திரகுமாரும், சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் சுயேட்சை வேட்பாளர் தருண்குமாரும் வெற்றி பெற்றனர்....

img

ஆர்எஸ்எஸ்-ஸை விரட்டியடிக்கும் மாணவர்கள்....சமஸ்கிருதப் பல்கலையில் ஏபிவிபி படுதோல்வி!

தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் ஹர்ஷித் பாண்டே, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட என்எஸ்யுஐ வேட்பாளர் சிவம் சுக்லாவிடம், 485 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ....

img

மகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக!... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி

மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரியின் சொந்த ஊரான தபேவாடா-விலும்பாஜக வேட்பாளர் மாருதி சோம்குவார்சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்......

;