நெல்லை மாவட்ட

img

நெல்லை மாவட்ட வாலிபர் சங்க பொருளாளர் அசோக் படுகொலை: சாதி வெறியர்களைக் கண்டித்து கோபாவேச ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கப் பொரு ளாளர் அசோக் படுகொலை செய் யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும்,  இதற்குக் காரணமான சாதிவெறி யர்களைக்  கைது செய்ய வலியுறுத் தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மற்றும்  உடுமலையில்  கோபாவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.