நெசவாளர்களைக் காப்பாற்ற

img

நெசவாளர்களைக் காப்பாற்ற கைத்தறி ரக ஒதுக்கீட்டை உறுதியாக அமலாக்க சிஐடியு மாநாடு வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் பல்லா யிரக்கணக்கான கைத்தறி நெச வாளர்கள் வாழ்வைப் பாதுகாக்க கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டப்படி 11 ரகங்களை கைத்தறியில் மட்டும்  நெசவு செய்வதையும், விசைத் தறியில் நெசவு செய்வதைத் தடுத்து நிறுத்தவும் அமலாக்கத் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்