நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில்

img

நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேளாண் உதவி இயக்குநர் சித்ரா அழைப்பு விடுத்துள்ளார்.