நீதிபதி எச்சரிக்கை

img

வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும்  காவல்துறைக்கு நீதிபதி எச்சரிக்கை

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தனது 19 வயது மகள் காணாமல் போனதாக திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.