மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடு) சட்டமுன்வடிவில் தலித்,பழங்குடியினர், பொரு ளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் சிறுபான்மை யினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று மக்களவையில் பி.ஆர்.நடராஜன் வலி யுறுத்தினார்.