நியமனத்தை மறுபரிசீலனை

img

வெளி மாநிலத்தவர் நியமனத்தை மறுபரிசீலனை செய்க! மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வெளிமாநில தொழி லாளர்களின்  நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் பாளை யங்கோட்டை மகாராஜ நகர் மின்வாரிய அலுவலகம் முன்  ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.