நின்று

img

உண்மையின் பக்கம் நின்று ஊடக சுதந்திரத்தை பாதுகாப்போம்

செய்தி சேகரிக்கும் களப்பணியில் அச்சுறுத்தல், மிரட்டல், தாக்குதல்களுக்கு இடையே உண்மையின் பக்கம் நின்று ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கப் பொதுக்குழுவில் உறுதியேற்கப்பட்டது.