தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் ஒருங்கிணைப் பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் வியாழனன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது
மக்கள் பிரச்சனைகளில் நேர்மையாக போராடி, ஒழுக்க நெறிகளை கடைபிடித்து கட்சிக்கு பெருமை சேர்த்தவர் தோழர் இந்திராஎன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.