நடத்திய

img

திருநங்கை மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சேலத்தில் திருநங்கை மீதுகொடூரத் தாக்குதலை நடத்திய காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது

img

வங்கிகளில் நடத்திய சோதனை அறிக்கைகளை வெளியிட உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் வங்கிகள் குறித்து நடத்தப்படும் சோதனை அறிக்கைகளை ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அறிக்கைகளை ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

img

இயற்கையின் மீது பெரும் யுத்தம் நடத்திய மோடி ஆட்சி -சூழலியலாளர் ஆர்.ஆர்.சீனிவாசன்

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் கிராமசபை முடிவுகளுக்கு கட்டுப்படாமல் காடுகளை அழிக்க வழிவகுத்து செயல்பட ஆரம்பித்தது.

;