நகரக் கூடும்

img

தெற்கு அந்தமான் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும் 

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.