தொழில்கள்

img

5 மாதமாகியும் புயல் நிவாரணம் வழங்கவில்லை முடங்கிக் கிடக்கும் கயிறு உற்பத்தி தொழில்கள்

-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கயிறு உற்பத்தி தொழிற்சாலைகள் கஜா புயலின் தாக்குதலால் முற்றிலும் பாதிக்கப்பட்டு 5 மாதங்களாக மூடிக் கிடக்கின்றன.

img

மோடி அரசு ஏன் ஒழிய வேண்டும்...? எத்தனை தொழில்கள் அழிந்தன... எத்தனை வேலைகள் ஒழிந்தன... சிபிஐ(எம்) மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் நேர்காணல்

நீண்ட காலமாக - வெள்ளையர்கள் காலத்திலிருந்தே ஒரு முன்னோடி மாநிலமாக பல தொழில்களை துவக்கிய மாநிலமாக இருந்திருக்கிறது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மிக வேகமாகதமிழ்நாட்டினுடைய தொழில்கள் பாதிப்புக் குள்ளாகின.