தொழிற்சாலையில்

img

தேஜோ தொழிற்சாலையில் ஊதிய உயர்வு

தேஜோ தொழிற்சாலையில் ஊதிய உயர்வு உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஏப்ரல் 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

img

அஸாஹி கண்ணாடி தொழிற்சாலையில் வேலைநிறுத்தம் ஏப்.22 பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் ஆணையர் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் இருங்காட்டுகோட்டையில் அஸாஹி இந்தியா கிளாஸ் லிட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.