தேர்தலின் போது சமுக வலைதளங்களில் கட்சிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை கண்காணிக்கும் மிகமுக்கிய பொறுப்பை தேவாங் டேவிற்கு வழங்கியுள்ளார்....
தேர்தலின் போது சமுக வலைதளங்களில் கட்சிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை கண்காணிக்கும் மிகமுக்கிய பொறுப்பை தேவாங் டேவிற்கு வழங்கியுள்ளார்....
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் பத்து தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும்ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் அளிப்பதில் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மிகுந்த மெத்தனப் போக்குடனும் காழ்ப்புணர்ச்சியுடனும் நடந்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசுப் பதவியில் இருப்பதை குறிப்பிடத் தவறி விட்டார்,…குற்றவழக்கை மறைத்து விட்டார், கணவர் பெயரை சரியாக குறிப்பிட வில்லை… என்று சிறு சிறு காரணத்துக்காக எல்லாம் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களைதள்ளுபடி செய்து தாங்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு என்று காட்டிக் கொள்வது தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் வழக்கம்..!