delhi பத்திரிகையாளர் வினோத் துவா மீதான வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்... 'அரசை விமர்சிப்பது தேசத்துரோகம் ஆகாது’ என தீர்ப்பு.... நமது நிருபர் ஜூன் 4, 2021 வினோத் துவா மீதான தேசதுரோக வழக்கை அதிரடியாக உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.....