தெப்பத் திருவிழா

img

ஏந்தல் கோவில் தெப்பத் திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் முடப்புளிக்காடு ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி விழா கடந்த ஏப்.10 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.