தென்சென்னை மாநாடு வலியுறுத்தல்

img

4 லட்சம் பணியிடங்களை நிரப்புக அரசு ஊழியர் சங்க தென்சென்னை மாநாடு வலியுறுத்தல்

அரசுத்துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.