தூக்கியெறிவோம்

img

மக்கள் விரோத பாசிச பாஜக ஆட்சியை தூக்கியெறிவோம்... சென்னை ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் முழக்கம்....

அரசு அமைத்த சுவாமிநாதன் கமிட்டி அளித்த பரிந்துரையை அரசுஅமல்படுத்த மறுக்கிறது. மாறாக விவசாயிகளின் விளை நிலங்களை எல்லாம் அபகரித்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடிய சதி வேலையை ஒன்றிய அரசு...