delhi ஒன்றிய அரசால் புனையப்பட்ட வழக்கு.... 3 பேரை பிணையில் விடுவித்துள்ள தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஎம் வரவேற்பு.... நமது நிருபர் ஜூன் 16, 2021 தேச விரோதிகள் என்றுகூறி எண்ணற்ற வழக்குகள் புனையப்பட்டிருக்கின்றன....