திருவிழா 2019

img

இன்னும் 22 நாட்கள் உலகக்கோப்பை திருவிழா 2019

ஏழாவது உலகக்கோப்பையை (1999) இங்கிலாந்து நடத்தினாலும் வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் சில ஆட்டங்கள் நடைபெற்றன