திருட்டு விவகாரம்

img

திருச்செந்தூர் கோயில் சிலை திருட்டு விவகாரம் : அறநிலையத்துறை இணை ஆணையர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிலையை திருடிவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்ததாக எழுந்த புகாரின் பேரில், அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.