திமுக வேட்பாளருக்கு

img

தருமபுரி தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குச்சேகரிப்பு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி ஒன்றியத்தில் வீடுவீடாக தீவிர வாக்குச்சேகரிப் நடைபெற்றது