விவசாயிகளுக்கு விரோதமான திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகளுக்கு விரோதமான திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வலியுறுத்தியுள்ளார்.
விவசாய நிலங்களை அழித்து போடப்படும் எட்டு வழிச் சாலை திட்டம் மற்றும் தமிழகத்தில் அணுக் கழிவு கள் கொட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தி சேலம் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.