தரவரிசைப் பட்டியல் வெளியீடு

img

பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஜூன் 20க்கு ஒத்திவைப்பு

ஜூன் 17 அன்று வெளியாக இருந்த பொறியியல் கலந்தாய்வுகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ம் தேதி வெளியாகும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரி வித்துள்ளார்.