தமிழக முதல்வருக்கு கோரிக்கை

img

கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு அறிவித்த கூலி உயர்வை வழங்குக! தமிழக முதல்வருக்கு கோரிக்கை

அரசு தீர்மானித்த கூலியை வழங்காமல் ஏமாற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரியும், அரசு தற்போது அறிவித்துள்ள புதிய கூலி உயர்வை  வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பப் பட்டுள்ளது.