தத்துவ

img

தத்துவ வெளிச்சம்

கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்குகின்றன. பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது. உலகத் தொழிலாளிகளே ஒன்று சேருங்கள்!

img

தத்துவ வெளிச்சம்

புரட்சிகர வர்க்கம்இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கமாகும்.

img

தத்துவ வெளிச்சம்

ஆதித் திரட்டலின் வரலாற்றில், முதலாளி வர்க்கத்தின் உருவாக்கத்துக்கு நெம்புகோலாகச் செயல்புரியும் எல்லாப் புரட்சிகளுமே சகாப்தகரமானவை.

;