டெல்மிக்ரான் திரிபு

img

ஒமிக்ரானை தொடந்து தற்போது டெல்மிக்ரான் என்கிற திரிபு பரவுவதாக தகவல்

ஒமிக்ரான் தொற்று பல நாடுகளில் பரவி வரும் சூழ்நிலையில், தற்போது டெல்மிக்ரான் என்கிற புதிய திரிபு பரவத்தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.