டப்ஸ்மாஷ்

img

மோடியின் குரலை டப்ஸ்மாஷ் செய்த லாலு!

பிரதமர் மோடியின் குரலுக்கு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், டப்ஸ்மாஷ் (னுரளெஅயளா) செய்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.