கரைவேட்டி கட்டாத அதிமுக செயலாளர் போல் மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் புகார் கூறியுள்ளார்.
கரைவேட்டி கட்டாத அதிமுக செயலாளர் போல் மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் புகார் கூறியுள்ளார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர், புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணனை நேரில் சந்தித்தனர்.