பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதக் குழுக்களைஅழிக்க நமது பாதுகாப்புப்படையினர் ‘சர்ஜிக்கல்’தாக்குதல் நடத்தியதுபோல, நமது (பாஜக) தொண்டர்களும் ‘பாலகோட்’ பாணியில், ஜாதவ்பூர் பல்கலைக் கழக மாணவர்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தி,அவர்களை முறியடிக்க வேண்டும்...