சே

img

போர்க் குண அடையாளம் ‘சே’ - காலத்தை வென்றவர்கள்

1928 ஆம் ஆண்டு ஜுன் 14 அன்று பிறந்தவர் சேகுவேரா. குவேராவின் குடும்பம் இடதுசாரி சார்பானதாக  இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது.