ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

சூலூர்

img

கோவை அருகே கால் டாக்ஸி ஓட்டுனருக்கு கத்தி குத்து

கோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்தி கீழே தள்ளி விட்டு காரை திருடி சென்ற நபரை போலீசார்  கைது செய்தனர்.

img

சூலூர் சட்டமன்ற தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டி

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது.

img

திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி வெள்ளியன்று சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார்

img

மே 19 சூலூர் இடைத்தேர்தல் திருப்பூர் மாவட்டத்தில் 16 வாக்குப்பதிவு மையங்கள்

கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்தொகுதியின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 16 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

img

4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை உடனே நடத்தவேண்டும் எனதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுககோரிக்கை மனு அளித்துள்ளது

;