rajapalayam தேர்தல் இல்லாததால் சீர்குலையும் உள்ளாட்சி அமைப்புகள்! நமது நிருபர் ஏப்ரல் 8, 2019 நீதிமன்றம் பல முறை இடித்து காட்டியும் எடப்பாடி அரசாங்கம் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தவில்லை