சீரமைக்கப்படாத சாலை

img

10 வருடமாக சீரமைக்கப்படாத சாலை: மீஞ்சூர் அருகே வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகில் உள்ள கவுண்டம் பாளையம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.