சிவசேனா

img

விவசாயிகள் மீதான தாக்குதல் இரண்டாம் ‘ஜாலியன் வாலாபாக்’... ஹரியானா அரசு ஆட்சியில் தொடர உரிமையில்லை... சிவசேனா கடும் கண்டனம்....

மகாராஷ்டிரத்தில், சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் அன்று இரவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார். ஆனால்தில்லிக்கு அருகில் உள்ள காஜிபூர் எல்லையில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக 3 வேளாண்சட்டங்களை ....

img

ஸ்டான் சுவாமி, ‘கொலை’தான் செய்யப்பட்டுள்ளார்... ஒன்றிய பாஜக அரசு மீது சிவசேனா பகிரங்க குற்றச்சாட்டு...

கொலையை யாராலும் நியாயப்படுத்த முடியாது. அரசை எதிர்ப்பதற்கும் நாட்டை எதிர்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.....

img

கும்பமேளாவை தடுத்திருந்தால் நாடே இப்படி சுடுகாடாகி இருக்காது.... உச்சநீதிமன்றத்தை விமர்சிக்கும் சிவசேனா.....

ற்கு வங்கத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேரணி....

img

ஜல்கோன் மாநகராட்சி மேயர் பதவியை பறிகொடுத்த பாஜக.... 27 கவுன்சிலர்கள் சிவசேனாவுக்கு ஆதரவாக ஓட்டு.....

 பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட பிரதீபா கபாசே 30 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்....

img

இறுதிச் சடங்கில் இருபது பேர்..... டாஸ்மாக் முன்பு ஆயிரம் பேர்... மத்திய அரசை விமர்சிக்கும் சிவசேனா

இறுதிச் சடங்கிற்கு 20 பேர் மட்டுமே கூடிவருவதற்கு அனுமதி அளித்துள்ளனர். ஏனென்றால் ஆன்மா ஏற்கனவே உடலை விட்டு வெளியேறிவிட்டது......

img

களைகட்டும் மகாராஷ்டிர சட்டப்பேரவை.... பாஜக - சிவசேனா எம்எல்ஏக்கள் கைகலப்பு!

சட்டப்பேரவைக் கூட்டம் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னரும் கூச்சல் நிற்காததால், நாள் முழுவதும் சட்டப் பேரவை ஒத்திவைக்கப்பட்டது......