westbengal மேற்குவங்கத்தில் திரிணாமுல் போடும் சண்டை சித்தாந்த ரீதியிலானது அல்ல.... பாஜக, ஆர்எஸ்எஸ்-சுடன் கூட்டணி சேர்ந்தவர்தான் மம்தா.... ராகுல் காந்தி விமர்சனம்... நமது நிருபர் ஏப்ரல் 16, 2021 தமிழகத்தில் தனது கூட்டணி கட்சியான அதிமுக-வுடன் சேர்ந்து....