salem சேலம்:சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நமது நிருபர் டிசம்பர் 6, 2021 சேலம் அருகே சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.