திருவொற்றியூர் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பென்னாகரம் அருகே மூலப் பெல்லூர் டேம் கொட்டாய் அருகில் உள்ள பழங்குடியின மக்களின்குடியிருப்புகள் சூறைக்காற்றால்முழுமையாக சேதமடைந்துள்ளது.