சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ்

img

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தருமபுரியில் ரூ.251 கோடி உதவித் தொகை வழங்கல்

தருமபுரி மாவட்டம், வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 61,338  பயனாளிகளுக்கு ரூ.251.45 கோடி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.