சட்டவிரோதமாக நிலத்தடி நீரைஉறிஞ்சி எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சட்ட விரோதமாக மது விருந்து நடைபெறுவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.